வணக்கம் தோழிகளே.எனக்கு முகத்தில் சிவப்பு சிவப்பா சின்ன சின்ன புள்ளிகள் வருது. பரு மாதிரி இல்லாம சின்னதாக வருது.அது அப்படியே கருப்பபாகி முகத்தில் தழும்பாகி இருக்கு.
இதனால எனக்கு ரொம்ப கவலையாக இருக்கு.
நான் இதற்கு என்ன பண்ணனும்?
இதை எப்படி சரி பண்ணலாம்
Please எனக்கு help பண்ணுங்க
Sasi
Face la mattum illa nethiyiluma appadi iruntha first ungaluku dandruff irukanu parunga.dandruff iruntha sari pannunga.apparm antha thalumpu maraiya tomatova nalla arachi ice cube mari panni vachikonga. Night before sleeping appa antha cubes a vachi unga face la othadam kudunga. Daily illana weekly 4days panna nala result. Ilana night alovera gel apply pannitu padunga morning fece pannirunga.
Nithi sis
முகத்திலும் நெத்திலயும் இருக்கு. ஆனா எனக்கு dandruff லாம் இல்லை sis.
எனக்கு oily skin.
Oily skin ku tomato use பண்ணலாமா?
யாதுமானவன் என்னவன்
Sasi
Enakum oily sikn than use pannunga. Black colour la thalupu mari varuthnun soningala athu poirum illana alovera jel use pannunga. Maximum antha mari red colourla face and nethila vantha dandruff than reason a irukum athan ketean.
Nithi sis
Romba thanks sis enaku reply pannathukku. Neenga sonnatha naan senji paakuren
யாதுமானவன் என்னவன்