கோழி இறக்கை மசாலா

தேதி: March 5, 2007

பரிமாறும் அளவு: 3 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி இறக்கை - 5
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
முட்டை - 1
சோளமாவு - 1 ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
மசாலா:
பல்லாரி - 1
தக்காளி - 1
மிளகு தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

முட்டையில் உப்பு போட்டு அடித்து வைக்கவும்
கோழி இறக்கையில் தயிர், இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள், உப்பு போட்டு விரவி வைக்கவும்
பிறகு சோளமாவில் பிரட்டி அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
சிறிதளவு எண்ணெயில் நறுக்கிய பல்லாரி, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
மிளகு தூள் உப்பு சேர்த்து கேட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
பிறகு வறுத்த கோழி இறக்கையை போட்டு சுண்டும் வரை கொதிக்க வைக்கவும்.
பிறகு சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்