என் பெண் குழந்தைக்கு 4 மாதம் ஆகிறது கைசூப்ப முயற்சி செய்கிறாள்.நடுவிரல் இரண்டையும் வாயில் வைக்கிறாள்.நானும் 20 நாட்களாக கை வாயில் வைக்கும் போது எடுத்து விடுகிறேன் ஆனாலும் மறக்கமாட்றா கை உறையும் போட்டேன்.கை உறையை எடுத்தவுடன்.கை வாய்க்கு போய்விடுகிறது
எப்படி இந்த பழக்கத்தை மாற்றுவது.
Sutharsha
Hiகுழந்தையை நன்றாக கவனித்து பாருங்கள், பசி ஆனாலோ அல்லது உறக்கம் வந்தாலோ தான் விரல் சப்புவாள். குழந்தை வளர வளர சரி ஆகி விடும். 6 மாதங்களுக்கு பிறகு சத்தான ஆகாரங்கள் கொடுக்கவும்.உறை போடுதல், வேப்ப எண்ணெய் தடவுதல் போன்றவற்றில் பிரயோஜனம் இல்லை
Selva sahi
உறை போடுதல், வேப்ப எண்ணெய் தடவுதல் போன்றவற்றில் பிரயோஜனம் இல்லை//unmai than sister innu kavanikaren
எல்லாம் நன்மைக்கே
என் குழந்தைக்கு 12 மாதம்
என் குழந்தைக்கு 12 மாதம் ஆகுது.
அவளும் 3 மாசத்துல கை சூப்ப ஆரம்பிச்சா நானும் கை உறை. எண்ணெய் எல்லாம் try பண்ணன் ஆன அவ அந்த பழக்கத விடல.. அவ வாய்ல இருந்து கை எடுத்தா தூங்க மாட் டா.. அழுவா ரொம்ப அடம் பிடிப்பா.. என்னால் முடியாம விட்டுடேன்.. ஆனா அவளுக்கு eight months ஆகும் போது அவளே விட்டுட்டா.. சோ don't worry கண்டிப்பா மறந்தடுவங்க..