நீங்க முதல்ல பயப்படாம இருங்க. உங்களுக்கு டாக்டர் இது பற்றி கண்டிப்பா சொல்லிருப்பாங்க. அதுபடி நடந்துக்கோங்க. ரிலாக்சா இருங்க பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க.
தெரிந்தவர்கள் கண்டிப்பாக உதவுவார்கள்.
மேலே சர்ச் பாக்ஸில் இது பற்றி தேடிப்பாருங்கள். தோழிகள் பேசிய இழைகள் கிடைக்கும். எனக்கு சர்ச் பாக்ஸ் வொர்க் ஆகவில்லை. அதனால் இழைகள் எடுத்து கொடுக்க முடியவில்லை.
கார்த்தி கவி
டாக்டர் உங்களுக்கு ஒரு வித பவுடர் கொடுத்திருப்பாங்களே அதை சாப்பிட்டாலே சீக்கிரம் வாட்டர் லெவல் இன்க்ரீஸ் ஆயிடும்.
- பிரேமா
Antha powder arg9 ,trips
Antha powder arg9 ,trips potum yeravillai .vera ena pandrathu theriala
Kk
கார்த்தி கவி
Arigin அப்படின்னு நினைக்கிறேன். ஆரஞ்சு கலர் கவர் அன்ட் ஃப்ளேவர்.
நீச்ச தண்ணீர் நிறைய குடிங்க.
- பிரேமா
Ok
Ok
Kk
Veru ethavathu vali iruka
Veru ethavathu vali iruka increase panna yaravathu therinjavanga solunga pls