குழம்பு மிளகாய்த்தூள்

குழம்பு மிளகாய் தூளில் தனியா(கொத்தமல்லி) அளவு அதிகம் இருந்தால் பொடி நன்றாக இருக்குமா?

வர மிளகாய்‍ -1/4kg
தனியா -1kg
மிளகு -50gm
சீரகம் -50gm
வெந்தயம் -1spoon or 5gm
மஞ்சள் தூள் -25gm
பெருங்காயம் -25gm
கடலைபருப்பு -25gm
துவரம்பருப்பு -25gm
சோம்பு -10gm ‍‍

மேலும் சில பதிவுகள்