எனக்கு குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது குழந்தை பிறந்த போது பிறப்பு உறுப்பில் போடபட்ட தையல் பிரிந்து விட்டது நான் இப்ப என்ன செய்வது எனக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எனக்கு மிகவும் பயமாக உள்ளது..

ஃபாத்திமா NS
உறுப்பில் போடப்பட்ட தையல் பிரிய தானே வேண்டும். அதற்கு ஏன் பயம் உதவி? கேள்வி தவறாக உள்ளதா இல்லை நான் தவறாக புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை.
தோழி, பிரசவம் முடிந்து 10 அல்லது 15 நாட்களுக்குள் தையல் பிரிந்து விழுந்தாகவேண்டும். அவ்வாறு ஆகியதும் நாம் எப்போதும் போல நார்மலாக இருக்கலாம். பயப்படத்தேவையில்லை.
- பிரேமா
குழந்தை பிறந்த போது போடபட்ட
குழந்தை பிறந்த போது போடபட்ட தையல் பிரிந்து விட்டது ஆனால் டாக்டர் கிழித்து விட்ட இடம் பழைய மாதிரி பொருந்தவில்லை அதனால் தான் பயமாக உள்ளது
ஃபாத்திமா NS
புரிகிறது. அதன் தற்போதைய அமைப்பு மாறாது என்றே தோன்றுகிறது. சந்தேகமானால் டாக்டரிடம் ஒரு முறை கேளுங்கள்.
- பிரேமா
ஃபாத்திமா NS
புரிகிறது. அதன் தற்போதைய அமைப்பு மாறாது என்றே தோன்றுகிறது. சந்தேகமானால் டாக்டரிடம் ஒரு முறை கேளுங்கள்.
- பிரேமா
இதனால் ஏதாவது பிரச்சினை
இதனால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா... இதற்கு எதாவது தீர்வு இருக்கா....
ஃபாத்திமா NS
ஒரு பிரச்சினையும் இல்லை. பிள்ளை பிறந்த பின்னால் நிறைய விஷயங்கள் பழைய நிலைக்குப் போவதில்லை. அதில் இதுவும் ஒன்று. பயம் வேண்டாம். தீர்வு என்று எதையும் தேடத் தேவையில்லை.
- இமா க்றிஸ்
மிக நன்றி.. நான் ரொம்ப பயந்து
மிக நன்றி.. நான் ரொம்ப பயந்து போய் இருந்தேன் இப்போ கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது..