இது வரை இங்கு கேட்காத கேள்வி.. தயவு செய்து பதில் கூறவும்...

எனக்கு 12 மாத பெண் குழந்தை இருக்கா அவளுக்கு மார்பு கட்டியா இருக்கு... இப்பவே மார்பு தெரியுது... அம்மா கூட இல்லாத நாள நான் தான் பாப்பாவ குளிக்க வைக்க வேண்டி இருந்துச்சு. பிறந்த மூணு மாசத்துல மார்புல இருந்து ஒரு திரவம் மாதிரி பீட்சி எடுகணுமாம எனக்கு தெரியாது... இப்போ நான் பிரஸ் பன்னா வரல.. பக்கத்துல எல்லோரும் solluranga பாப்பாக்கு மாரு ரொம்ப பெருசா அசிங்கமா கட்டி மாறி வரும்னு சொல்லுரங்கா நான் என்ன பண்ணுறது.. இப்பவே அசிங்கமா இருக்கு.. இத எப்படி சரி பண்றது... யாராவது பதில் சொல்லுங்க plsss...

பதில் கூறவும் pls

Nenga hospital poi check panunga, doctor ena solranga nu kelunga, enga village la oru paiyan ku nenchu munadi irukunu sodu potanga apram sari agiduchi but athu ethukunu sariya therila nan school padikumpothu kelvipatan, girl baby nenga doctor ah pakarathu best

அப்படி தான் சொல்வாங்க‌ பா. அது பற்றி தெரியல‌. குழந்தை குப்புறப்படுத்தா சரியாகும்னு நினைக்கிறேன். தெரிஞ்ச‌ தோழிகள் பதில் சொல்வாங்க‌.

- பிரேமா

Suyamaga ethuvum seiya vendam. Consult your doctor. End payanku pal pondra diravam athuvagave vadinthu vitathu. Doctor ethuvum seiya venda endru than sonargal. Payapada vendam. Ungal satisfaction kaga poi consult seyavum

நான் டாக்டர் கிட்ட கேட்டேன் ... அவரு அதெல்லாம் ஒன்னும் இல்லனு சொல்லிட்டாரு.. ஒவோருதரும் ovovonnu சொல்றாங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு.. மொத்தத்துல குழந்தைக்கு இபவே அசிங்கமா இருக்கு... என்ன பண்றது.. கஷ்டமா இருக்கு.

Yer solrathayum consider pana vendam sis. Qvqnga solitu poiruvanga. Nengal press panrenu ethavathu seiya poi athuve pun aki infection aga chances iruku. Pls matravargal solvathu pol asingama iruku endru ninaika venram. Papa valara valara sari agidum. Don't worry.

அது சரி தான் ஆனா எனக்கு மனசு கேக்கல கஷ்டமா இருக்கு... என் பொண்ண பாக்குற எல்லாரும் சொல்றாங்க... அதான்..

ஒவ்வொருத்தரும் எதாவது சொல்லிட்டேதான் இருப்பாங்க. அதயெல்லாம் கண்டுக்காதிங்க. இது உங்க பொண்ணுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. அவ பெரியவளாகி உடலில் சில மாற்றங்கள் உண்டாகும் போது சரியாகிவிடும். மத்தவங்க முன்னாடி dress போடாம இருக்காதிங்க. இப்படி இருக்குனு யார்ட்டயும் யோசனை கேக்காதிங்க. உங்க மனசு சங்கடபடற மாதிரி தான் எதாவது சொல்வாங்க.

கேட்கறவங்க‌ கேட்க‌ தான் செய்வாங்க‌ பா. இருந்தா இப்படி இருக்கே அப்படின்னு சொல்வாங்க‌, இல்லைன்னா ஒன்னுமே இல்லையே அப்படின்னு சொல்வாங்க‌ (இது எல்லாருக்கும் பொருந்தும்) முடிந்தவரை குழந்தையை டிரஸ் இல்லாம‌ இருக்க‌ விடாதீங்க‌. அதெல்லாம் வளர‌ வளர‌ சரியாய்டும்.

- பிரேமா

Penkaley penkalukaka nu oru you tubela oru video iruku avarkalai thodarbu kondu kettu paarunka .. avanka kandippa help pannuvanka . ..ithellam pottu manasa kolapikka venam kuzhanthai eppothum sattai pottey irunka .. matravarkal solluvathai thavirkalam ..

மேலும் சில பதிவுகள்