கோதுமை மாவு

ஹலோ தோழிகளே

நான் கோதுமை மாவு அரைத்து 2 டப்பாக்களில் போட்டு வைத்தேன். 1 டப்பா முடிந்ததும் இன்னொரு டப்ப‌ இருப்பதை மரந்தே விட்டேன் அது இப்பொது தான் கிடைத்தது எனக்கு தெரிந்து 9 மாதஙள் இருக்கும். அது கெட்டு விட்டதா நன்றாக‌ உள்ளதா என‌ எப்படி கண்டுப்பிடிப்பது

கட்டி படாமல், நிறம் மாறாமல், விரல்களின் நடுவே உராய்ந்து பார்க்க தன்மை சரியாக இருந்தால் நன்றாக இருப்பதாகக் கொள்ளலாம். முகர்ந்து பாருங்கள். கெட்டுப் போய் இருந்தால் உங்களுக்கே புரியும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்