Hi friends....
தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.
நன்றி.
Hi friends....
தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.
நன்றி.
Gayathri
Yah. Pragnancy test eduthu pragnant endu vanthisu. Nan doctorkida pojirunthen. Avankalum baby good iruku endu sonnanka.
Sathiya
Thx acca
Sangeetha
Thanks sis Athu baby oda heart beat thana sis some time than kekuthu.sis athan keadan
Sayanthi
Congrats sis happy irunka sis neenka yentha ooru sis
manigayathiri
Athu baby oda heart beat tha Sis .. Epavathu tha kekum enakum apadi tha irunthuchu don't wry ethaiyum think pannathinga happy ah irunga...
SangeethaKannan
Mani gayathri
Nan swizerland sis.
Sangeetha
Ok sis naa happy ah irukka unkalluku yeppo delivery date koduthurukkanka sis
manigayathiri
Enaku Jan 24 sis..but doctor jan 5 ku mela epa venum nalum agum ready ah irunthukalam nu sonnanga sis....
SangeethaKannan
எனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது
எனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது ..வீட்டுல டெஸ்ட் பண்ணி பாத்தேன் 60 நாட்கள் ல அதுல லைட் ஆஹ் கோடு தெரியுது ..3 வாங்கி டெஸ்ட் பண்ணிட்டே எல்லாமே லைட் ஆஹ் தான் காட்டுது ந மாசமா இருக்கேனா இல்லையா..ஹெல்ப் பண்ணுங்க பிரிஎண்ட்ஸ்
Sangeetha
Apoo sekirama oru kutti baby varapokuthu unkaa vedukku happy irunka sis...