மரூட்டி சுகபிரசவம்

ம௹ட்டி சுகப்ரசவம் பற்றி கேள்வி பட்டு இருகிங்க ல சகோதரிகளே. V2 லியே சுகப்ரசவம் ஆக வழி நடத்துகிறார்கள் .கொலோபதி மருத்துவம் முற்றிலும் இல்லை. இதனால் யாரும் பயன் அடைந்தவர் இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .
எனது கணரின் அண்ணி 1 மாதம் முன்னாள் இந்த முறையில் வீட்டில் லே சுகப்ரசவதில் ஆண் குழந்தை பெற்றார்.நானும் அதை முயற்சி செய உள்ளேன். இதை பற்றி தெரிந்தவர்கள் உதவுங்கள்.

You tubela healer baskar videos la itha pathi neraiya iruku .. konjam therinchavanka pakkathula irykurathu romba mukkiyam ..

hai sis scan eduga poningala? Dr enna sonnaga

B. Radha

இப்போதான் doctor பார்த்துட்டு வெளிய வரோம் ..ஊருக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க .. hearbeatவந்துடுச்சு .நல்ல இருக்கேனு சொல்லிட்டாங்கப்பா ...வளர்ச்சியும் கரரெக்டா இருக்கு .... rubella igg 264 இருக்கு ..அது மட்டும் அடுத்த வரம் again test எடுக்க சொல்லிருக்காங்க .. இந்த 3நாளும் நான் துங்கள.. .. வளர்ச்சியும் 8 weeksஇடுக்கு ...
Bpm 147 ..delivery daate february 26.

கார்த்தி மருட்டி பிரசவம் ரொம்ப நல்லது ..குழந்தைக்கு நம்மள மாதிரி எந்த பிறரட்சனையும் வராது ..ஆனா english medicine எடுத்தவங்க ஏதும் செய்ய முடியாதுப்பா. ..

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ..

நன்றி சரண். இத பத்தின கிளாஸ் திருச்சி ல வர 23 ஆம் தேதி நடக்கிறது. நா போலன்னு நினைக்கிறேன் ஆனால் எனக்கு டிஸ்டன் அதிகம் உள்ளது . அதான் கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கு.
english medicine எடுத்தவங்க ஏதும் செய்ய முடியாதுப்பா. ..// இல்ல sis முதல் குழந்தை சிசேரியன் பண்ணவங்களே 2 baby normal panranga pa avanga எடுக்காத mediation irukkuma Enna.
I know எல்லாரோட உடல் வாகு ஒரே மாதிரி இருப்பதில்லை. இருந்தாலும் ஒரு சின்ன ஆசை எல்லாருக்கும் நார்மல் டெலிவரி ஆன சந்தோசமா இருக்கும் ல .

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

யாராவது இதற்கான‌ சரியான‌ ஆங்கிலச் சொல்லை ஆங்கிலத்தில் கொடுக்க‌ முடியுமா? இதுபற்றி அறிந்துகொள்ள‌ ஆவலாக‌ இருக்கிறேன்.

இப்பொழுதே... என் நன்றி.

‍- இமா க்றிஸ்

Maruti enpathu malayala sol enru kevi patten. குழந்தையை விட்டு அதுவே விலகும் வரை தொப்புள்கொடி மற்றும் பனி குட பை
பிரிக்காத முறைக்கு மலையாளத்தில் இப்படி சொல்வார்களாம். அதுவே மரூட்டி சுகப்ராசவம் என்று ஹீலர் பாஸ்கர் அழைப்பதாக ஒரு கட்டுரை யில் தெரிவித்துள்ளார்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Enaku mel vayiru valichuttey iruku ..painkiller urine infection tablet thyroid tablet ellamey poduren than ..but irunthalum saaptathum vayiru vali arambichuduthu..

Ethuna kaivaithiyam sollunkalen

Hi sis unga msg ippo tha Parthen. Athu hormones change's Nala irukkuma. So karuppu ulunthula samacha food saptuga sis.
Kali,kanji,uruntai and ungalukku Enna samaikka theriyumo athellam saptunga.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மருவி +ஊட்டுதல்= மருட்டி ( தொப்புள்கொடி பிரசவம் )
தொப்புள்கொபை வழியாக நம்முடைய முன்னோர்களின் அறிவு கடத்தப்படுகிறது ..மருத்துமனையில் இதை சில மணிநேரங்களில் வெட்டி விடுவதால் னாய் (noi)எதிர்ப்பு சக்தி ,உணவின் மூலம் குழந்தைகளுக்கு எடுக்கும் நிலை ஏற்படுகிறது ..

என்பதே இதன் விளக்கம் ..

English word : lotus birth(umblical nonseverance) ...

Maruti delivery mosstly in paali country ...

தயவுசெய்து யாரும் இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம்..
திருப்பூர் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் இப்படி ஒரு முடிவு எடுத்து வீட்டில் பெண் குழந்தை பிறந்துள்ளது, குழந்தை பிறந்த உடனே தாய் இறந்து விட்டார்..ஆனால் இவர்கள் யூடுயூப்(youtube) பார்த்து பிரசவம் செய்து உள்ளனர்..

யாரையும் பயம் காட்ட சொல்லவில்லை..
மருந்துவர் ஆலோசனை படி பெற்று கொள்ளுங்கள்..
பிரசவம் என்பது குழந்தைக்கு மட்டும் பிறப்பு அல்ல..தாய்க்கும் தான்..

இரு உயிரும் மிகவும் முக்கியம்..
மருத்துவர் ஆலோசனை படி ஆரோக்கியமாக அனைவரும் பெற்றுக் கொள்ளுங்கள்..

மேலும் சில பதிவுகள்