அனைவருக்கும் வணக்கம் என் பெயர் செல்லா...
எனக்கு 5 மாதம் நடந்து கொண்டு இருக்கிறது...கடந்த 10 நாட்களாக இருமல் , சளி மற்றும் முக்குஅடைப்பு அதிகமாக உள்ளது...மருத்துமனை சென்றுவிட்டேன் இது சரி ஆகி விடும் என்று சொன்னார்கள்...மருந்து ஈதும் கொடுக்கவில்லை...ஆனால் எனக்கு தொண்டை எல்லாம் வலிக்குது....வீட்டு வைத்தியம் எல்லாம் செய்து விட்டேன்...ஒன்றும் பலனில்லை...
கர்ப்பத்தின்போது ஜலதோஷம் அல்லது இருமல் வந்தால், அது குழந்தையைப் பாதிக்குமா? பயமா இருக்குது...
அதிமதுரம் துண்டு என்னிடம் உள்ளது...அதை எடுக்கலாமா......தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்கள் இதை விரட்ட...
நன்றியுடன்
செல்லா
Chella
முடிந்த வரை சளி பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் சுக்கு மல்லி காஃபி குடிங்க பனங்கற்கண்டு சேர்த்து
ரொம்ப நன்றி சகோதரி ராஜீ...
ரொம்ப நன்றி சகோதரி ராஜீ....நானும் சளி பிடிக்காமல் இருக்க எல்லா முயற்சியும் பண்ணி விட்டேன்...ஆனால் விடமாட்டேன்ங்குறது....
எனக்கும் இதே பிரச்சனை
நான் கர்ப்பமா இருந்த போது எனக்கும் இதே மாதிரி பிரச்சனை இருந்ததுப்பா. ஜுரம் இருந்தாதான் பிரச்சனை, வெறும் சளி ன்னா பெரிதா பிரச்சனை இல்லைன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. சளி குறைய நாட்கள் எடுக்கும். நீங்க டயட்ல கொஞ்சம் சேஞ்சஸ் பண்ணுங்க. இதனால குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. பயப்படவே பயப்படாதீங்க. உங்களூக்குதான் இருமல் இருந்தா கஷ்டமா இருக்கும்.
"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"
- மஹா
ரெம்ப நன்றிகள் திருமதி மஹா
ரெம்ப நன்றிகள் திருமதி மஹா அவர்களே...இப்ப பரவாயில்லை...அதிமதுரம் எடுத்த பிறகு கொஞ்சம் சரி ஆகுது...இருமல் கட்டுக்குள் வந்து விட்டது...
Ovlute
Ovlute agum pothu pain irukuma yarathu answer pannunga
Maha
Enna pain nu ninga sollave illa ye maha
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Maha
Kandippa niraya perku irukumpa,
Sila perku stomach pain irukum
Sila perku vayiru gastroble la iruntha pidikkume appadi irukkum
Enaku ovulation timingla white discharge agum ,