
தேதி: October 3, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
மொத்த நேரம்: 15 நிமிடங்கள்
மீல்மேக்கர் - 1 கப்
சிக்கன் 65 பவுடர் - 1 பாக்கெட்
எண்ணெய் பொரிக்க
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை - 1/2 பழம்
உப்பு
கார்ன்ப்ளார் மாவு - 2 ஸ்பூன்
மீல்மேக்கரை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் வடிக்கவும்.

65 பவுடர், மிளகாய்தூள், உப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை பிழிந்து லேசாக தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

மசாலாவில் மீல் மேக்கர் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஊற வைத்த மீல்மேக்கரில் கார்ன்ப்ளார் மாவு தூவி பிசறி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

க்ரிஸ்ப்பியான, சுவையான சோயா 65 தயார்.

Comments
Soya 65
பார்க்கவே சூப்பரா இருக்கு செய்து சாப்பிட்டால் ம்ம்ம்
ரேவதி
வாவ் பார்க்கவே யம்மியா இருக்கு.
reva
nee nadathuma... mm kalakal kalakal
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
அட்மின்
குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி
Be simple be sample
செண்பகா
நன்றி செண்பகா
Be simple be sample
ராஜசூர்யா
நன்றி ராஜசூர்யா. செய்து பாருங்க ஈசிதான்
Be simple be sample
ரேவ்
தான்க்யூ ரேவ். ;)
Be simple be sample
ரேவ்ஸ்
கலக்கல் ரெசிபி சூப்பர் ரேவ்ஸ்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சோயா 65
அழகா இருக்கு ரேவ்ஸ்.
- இமா க்றிஸ்
இமாம்மா
தான்க்யூ இமாம்மா :)
Be simple be sample