ஆண் குழந்தை பெயர்

பே, போ, ஜி‌, ஜ, என்ற எழுத்தில் தொடரும் பெயர்கள் கூறவும்

Jivesh
Janan

- பிரேமா

Enoda son & ungaloda son same star.my son name பேஷ்வா.

ப,பி,யே,யோ வில் பெயர் சொல்லுங்கள்..

யோகேஷ் ,யோகராஜ் , பிரகாஷ் ,

bavish
bivesh
yoshwa
Yogeshwar

- பிரேமா

பெயர் நன்றாக உள்ளது.. ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து தான் பெயர் வைப்போம்..

பெயர் வைத்ததும் சொல்கிறேன்..

ok akka. neenga tamil epdi type pandringa. r u using any keyboard?

- பிரேமா

ok akka. neenga tamil epdi type pandringa. r u using any keyboard?

- பிரேமா

Google indic keyboard உபயோக படுத்துகிறேன்.. நன்றாக உள்ளது..

Thanks pa, late ah reply panathuku sorry, God shiva name vaikaratha vendikitan, second name add pani numerology numbers correct ah vanthathum name vaipom, nanum search panite irukan

மேலும் சில பதிவுகள்