Lab dog பற்றி தெரிந்து கொள்ள?

நாங்கள் புதிதாக Lab ஆண் நாய் வாங்கி உள்ளோம்.

இன்றுடன் 42 நாட்கள் ஆகிறது.
அதற்கு என்ன உணவு முறை கொடுத்து பழக்கலாம்.

இப்போது நான் பால் மற்றும் பெடிகிரி மட்டுமே கொடுத்து வருகிறேன்.

சுட்டித்தனம் அதிகம் செய்கிறது எதையாவது கடித்து கொண்டு இருக்கிறது.

நாங்கள் சைவம். அதற்கு என்ன உணவு கொடுக்கலாம்?

அசைவம் கண்டிப்பாக கொடுக்க வேண்டுமா?

எப்போது கொடுக்க வேண்டும்.

உணவு முறை மற்றும் வளர்ப்பு முறைகளையும் கூறினால் எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

enka veetla nanga valakurompa ippo athuku 1 vayasu ..

positive :
1. yaru vanthalum ulla vidaathu
2. vilaiyadiney irukanum
3. nightla thunkavey thoonkathu
4. veliya irunthu vantha kayila irukura porulla vanki kondu pogum .
5. kulikka aarvam kaatum
5. toilet and urine practice panna atha mattumey seiyum vera enkum utcha toilet pogathu ..
6. walking ahtuku romba pudikum

negative :
1. veliya oru porul vaika mudiyila
2. serupu kondu brush varaikum ellathiayum kadichu vidum dailyum kaalaiyila eluntha veliya alamkolama irukum
3. weight athigama irukurathala ellaraiyalaiyum walking kondu poga mduiyathu
4. pasi vantha athaala thanka mudiyathu
5. fan ac illama iruka mudiyathu .. athuku veiyil othukathu
6. udambu sarilla ma pochuna namma veetu aalu mathiri parthukanum

food :
1. kozhi iral vanki saapadodu vega vatchu podalam
2. elumbu vanki poduvom sometimes loose motion aakum
3. pedigree virumbi saapudum
4. kadaiyila periya elumbu irukum atha vanki podunka kadichittu irukum
5. athukunu oru idam sollitinkana ankathan poi padukum
6. oru murai solli kodutha atha purinchukura sakthi undu
7. female dog na nammala mathiri athuku periods aakum athu namaku konjam kashatama irukum .. idamellam nasti ayidum
8. food milk kodukulam valara valara quantity athigam theva padum .

kandippa non veg tharanumnu avasiyamilla ..athu saapta konjam konjama kodukka arambikulam ..

egg tharalam . ippothaiku kutty ethum jeeranam aakathu so wait pannunka konja valarattum ..

ninga sapadu potinkana vayiru veenkidum please dont give heavy food now ..

yarukitayum easya pazhakidum ,,, aana dressing sense nalla illaina yara irunthalum ulla vidathu ..

mothathula paasathu ku adimaiyana kutty ...

enaku therinthathu ithua thaan pa

மிக்க நன்றி அக்கா

நீங்க ஆண் குட்டி தான் வளர்கிறீங்களா?

நீங்க குட்டிக்கு இனிப்பு, உப்பு உணவில் சேர்த்து கொடுப்பிங்களா?

என்கிட்ட சில பேர் உப்பு, இனிப்பு சேர்க்க கூடாதுனு சொல்றாங்க, சேர்கலாம்னும் சொல்றாங்க
குடுக்கலாமா? வேண்டாமா?

எவ்வளவு நாள் கழித்து உணவு முறை மாற்றம் செய்ய வேண்டும்.

நீங்க உங்க குட்டிக்கு தினமும் என்ன
உணவு குடிப்பிங்க

ML

Uppu kodukka kudathu hair fall aakum ..uppu pottu soru pottu enka veedellam hairfall akittu romba kadhta pattom ...inippu kodutha matha foodalam sapta matanka ..
Nanga vankumpothey konjam valarnthathave vankinom ...
Athanala kuttyla avanka milk mattum thaan koduthanka ... konjam valanthuduvanka apuram ninga food change pannikulam ...

Orumurai pet dispensary kondu oosi pottunu vanthuduvanka .. unka doubtlam dr kitta solluvaru ....

//female dog na nammala mathiri athuku periods aakum// இல்லை, மனிதருக்கும் சில பெரிய வகைக் குரங்கு இனங்களுக்கும் (வௌவாலுக்கும் ஆகும் போல. சரியாக நினைவில் இல்லை.) மாதவிலக்கு ஆவதுண்டு என நினைக்கிறேன். மாதவிலக்கு ஆவது கருத்தங்கவில்லை என்கிற சமயம் தான். அல்லாவிட்டால் கரு கலைந்தால் ப்ளீடிங் ஆகும்.

நாய்களுக்கு உண்மையில் அது ஓவ்யுலேஷன் காலம் மாதிரி. அப்போதுதான் கருத்தரிக்க உகந்த காலம். குட்டிகள் வேண்டாம் என்று நினைத்தால் அல்லது சரியான விதமாக குட்டியீன வைத்து விற்க நினைப்பவர்கள், அந்தச் சமயம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

//idamellam nasti ayidum// நீங்கள் இதைச் சுலபமாகத் தவிர்க்கலாமே! sterilization அல்லது spaying செய்ய வேண்டும் என்று பிராணிகள் மருத்துவரிடம் விசாரித்தால் உதவுவார்.

இந்தப் பிரச்சினை பெண் நாய்களுக்கு மட்டும் இருப்பது என்பது அல்ல, பெண் பூனைகளிலும் பெண் முயல்களிலும் கூட இருக்கிறது.

உரோமம் உதிர்வதற்கு உணவுகள் காரணமாக இருப்பது உண்டுதான். அல்லாவிட்டாலும் வருடத்துக்கு ஒரு முறை (சில நாய்கள் இரண்டு முறை) உரோமம் உதிர்த்தும். கவலைப்படும் அளவு இருந்தால் மருத்துவரிடம் காட்டினால் வைட்டமின் மாத்திரைகள் கொடுப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

ithu theriyum imma amma .. aana antha ovlation timela enna seiyarathu theeriyama veliya varandaa fulla bleeding irunthuttu irunthathathu nanga clean panni salichey poittom ..
spaying patri sonnatharkku nandri imma amma ..

antha kalathil nanga breed viduvom times vittutuom but dog kutty podavey illai ...

பெட்ஸ் ஷாப்ல போய் கேளுங்க. பெட்ஸ் நாப்பி இதற்கு என்று இருக்கு.

Be simple be sample

அக்கா எங்க வீட்டுல வளர்க்கின்ற குட்டிக்கு இப்போ 4மாதம் ஆகிறது அக்கா

ஆனா எப்போதுமே சத்தம் போட்டுக்கிட்டே இருக்கு

ஆண் குட்டி அக்கா

பக்கத்து வீட்டுல இருக்குறவங்க என்கிட்ட எங்களால தூங்க முடியலை ஏன் இப்படி சத்தம் போட்டுட்டு இருக்குனு சொல்லிட்டுப் போறாங்க

திட்டுறாங்களா இல்லை குட்டி ஏன் இப்படி சத்தம் போடுதுனு கேட்குறாங்களானு தெரியமாட்டேன்குது

கட்டிப்போடாம அவிழ்த்து விட்டா எல்லா பொருட்களையும் கடிக்குது

கீழதள்ளி விட்டுது அக்கா

இப்படி தான் இருக்குமா அக்கா

ML

மேலும் சில பதிவுகள்