நான் உங்களுக்காகக் கொடுத்த பதிலின் கீழே 'reply' என்று தெரியும். அதில் தட்டி பதில் சொல்லலாம். என் இந்தப் பதிலின் கீழும் அது போல் தெரியும், பாருங்கள்.
ஒவ்வொரு பதிவுக்கும் இங்கு நீங்கள் Kuzanthaikaga என்று ஆரம்பித்தது போல ஒரு புது த்ரெட் ஆரம்பிக்க வேண்டியது இல்லை. சென்னை என்பதைச் சொல்ல மட்டும் இரண்டு இழைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன அல்லவா? அப்படிச் செய்யத் தேவையில்லை. ஒரே த்ரெட்டில் தொடர்ந்து அடுத்தடுத்து பதிவுகள் கொடுக்கலாம். மெதுவே பழகிவிடுவீர்கள். :-)
http://www.arusuvai.com/tamil/node/34308 இல் லலிதா ஒரு கேள்வியை வைத்திருக்கிறார். என்னால் விபரம் தேடிக் கொடுக்க இயலவில்லை இன்று. புதியவர் இவர். கொஞ்சம் உதவுங்களேன்.
லலிதா ஷிவா

ப்ரொபைலை எடிட் செய்துவிடுங்கள்.
- இமா க்றிஸ்
சென்னை சகோதரிகளே - இமா

இப்போதே நன்றி.
- இமா க்றிஸ்