
தேதி: October 22, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்
மொத்த நேரம்: 30 நிமிடங்கள்
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - ஒரு கப்
காய்ந்தமிளகாய் - 13
பூண்டு - 1
பட்டை - 3
லவங்கம் - 4
ஏலக்காய் - 4
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் காய்ந்தமிளகாயுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், மஞ்சள்தூள் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தயிர், அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

சிக்கனை கலவையுடன் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். பிரிட்ஜில் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு ஊறவைத்த சிக்கனை சேர்த்து சிம்மில் வேக விடவும். அடிக்கடி கிளறி வேகவிடவும்.

நன்கு மசாலா சேர்ந்து சிக்கன் வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சிக்கன் மசாலா ரோஸ்ட் தயார்.

Comments
இதை யாரேனும் செய்து
இதை யாரேனும் செய்து பார்த்துள்ளீர்களா.
Shilpa Sundhar
குழந்தை விரைவில் பெற
Ennaku marriage aagi 2 years 3 months aguthu.... Last month periods thalli pochu but - ve result in preg test and got periods after 50 days.... Endha month um period agala 40 days agiduchu.... Ennaku eppavume irregular periods dhan... How to get pregnant with this irregularity... Pls help me...
ஷில்பா சுந்தர்
ரேவதி தான் சமைத்ததைத் தான் படங்கள் எடுத்து அறுசுவைக்கு அனுப்பி இருக்கிறார்.
- இமா க்றிஸ்
பூங்கொடி & மல்லிகா
_()_ அறுசுவைக்கு நல்வரவு.
சமையல் குறிப்பின் கீழ் கேள்வியை வைத்திருக்கிறீர்கள். சரியான இழையைக் கண்டுபிடித்து அங்கே காப்பி பேஸ்ட் செய்துவிட்டு இங்கு உள்ள கேள்வியை டிலீட் செய்யமுடியுமா என்று பாருங்கள்.
- இமா க்றிஸ்
Doubt
Enaku marriage agi 4 month aguthu regular periods 28 days circle periods aga ennum 1 week eruku chest romba valiya eruku adi vairum valikudhu udambu romba tird aguthu back painum eruku edhu pregnency symptoms erukumonu enaku santhegam eruku yarukavathu therinja sollunga sister pls
hi
enaku frndku mrg agi enum baby elle,
2yeras