கர்ப்பம்

எனது மனைவிக்கு இன்று (29/10/18)லைட்டாக உதிரப்போக்கு இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று Scan செய்து பார்தோம்..அப்போது மருத்துவர் உங்கள் மாதவிடை தேதியை கணக்கு வைத்து பார்க்கும் போது 9 வாரம் 3 நாட்கள் ஆகி விட்டது ஆனால் 6 வார கருவுக்கு உண்டான வளர்ச்சி மட்டுமே உள்ளது இதனால் அடுத்த வாரம் மீண்டும் Scan எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.... இதனால் ஏதாவது பிரச்சனையா???

சில பேருக்கு கர்ப்பமாக இருக்கும் போது கூட உதிரப்போக்கு இருக்கும். கரு வளர்ச்சியில் வித்தியாசம் இருக்கலாம். பயப்பட வேண்டாம். டாக்டர் சொல்படி கேளுங்கள். ரெஸ்ட் அவசியம்

- பிரேமா

நன்றி மேடம்.....
எனது மனைவியின் பயத்தை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறேன்.....

மேலும் சில பதிவுகள்