Hi friends,
Naa conveive aginen..7 th week scan pani pathom..heartbeat vanduchi..again 12 th week scan paninapo... 8 weeks la ye baby died. Dnc pana solitanga. After 6 month next baby try pana solirkanga. But enaku migavum bayama iruku.. next baby kum again same problem vandudumonu..marriage agi 2 and half years agitu.. edhanala aborsion agitu nu terila. Pls give some sugession friends
ஆனந்திக்கு
டாக்டர்கள் சொன்ன மாதிரி நடவுங்கள். ஒரு தடவை அப்படி ஆனதால் எப்பொழுதும் அதே மாதிரி ஆகும் என்பது இல்லை. நீங்கள் தவிர்க்கக் கூடிய காரணம் இருந்திருந்தால் மருத்துவர் சொல்லியிருப்பார். விசாரித்தீர்களா?
யோசிக்க வேண்டாம், உங்கள் சந்தேகங்களை மருத்துவரிடம் கேளுங்கள். சந்தோஷமாக மனதை வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மாதங்கள் கரு தங்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவாகச் சாப்பிடுங்கள். ஆக்டிவாக இருங்கள்.
- இமா க்றிஸ்
Aananti
Kandippa aagatuppa..yenna adutta murai god enta kastattai kodukka mattar. Kavalappadateenga
Mikka nanri
Mikka nanri
Nanri akka...ipo conceive aga
Nanri akka...ipo conceive aga try panitu irukom..ellam naladave nadakanum
Aananti
Valtukkal tozhi.all the best
8th week DNC
yenakkum yithe problem thaan.8th week thudippu ellennu dnc pannitanga.15days aachu.yenakku oru doubt next month conceive aaha try pannalama? Please yenakku yaravathu answer pannunga
Dnc pannuna karpabai punna
Dnc pannuna karpabai punna erukkuma?adhu sariyaha yevlo month aahum?
Maasani
Doctor enna sonnaga.6 months gape Vida solli eruppangale.6 months gape vitta nallatu pa
8th week DNC
3 month kalichu conceive aaha try pannungannu sonnanga.aana akkampakkathula nee next period aanathum try pannu thalli podathanu sonnanga.yenakku yetha seiyanumnu theriyala akka
மாசாணி
டாக்டர் என்ன சொன்னாங்களோ அது மாதிரி கேளுங்க. இல்லைன்னா வேற ஒரு டாக்டர் பாருங்க (செகண்ட் ஒப்பீனியன்க்கு ).
டாக்டர் ஏன் 3 மாசம் காத்திருக்க சொல்றங்கன்னா, இப்பதான் கர்ப்ப பை சுத்தம் பண்ணிருக்காங்க. இப்ப உங்க கருப்பை அடுத்த குழந்தையை தாங்குற சக்தியோட இருக்கணும் இல்லைன்னா மறுபடியும் ஏதாது நடந்தா கஷ்டமா இருக்கும் அதோட உடம்புக்கும் நல்லதல்ல. அதனால சொல்லிருப்பாங்க.
அக்கம் பக்கத்துல ஆயிரம் சொல்வாங்க. நமக்கு ஏதாது நடந்தா அவங்களா பொறுப்பேற்க போறாங்க. நல்லா யோசிச்சு பாருங்க
- பிரேமா