குழந்தையின் ஊசி போட்ட இடம் வலி வீக்கம்

குழந்தைக்கு 2 1/2வயதாகிறது காய்ச்சல் வந்து மூன்று நாளாகியும் தீரவில்லை என்று ஊசி பின்புறம் போட்டார்கள் ஆனால் ஊசி போட்ட இடம் வலி வீக்கம் குழந்தை வலியினால் மிகவும் சிரமப்படுகிறது ஒரு வாரம் ஆகியும் வலி குறையவில்லை.

குழந்தைக்கு ஊசி போட்ட இடத்தில ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக் கவரில் ஐஸ்கட்டியை போட்டு வீக்கம் உள்ள இடத்தில் வைத்தெடுங்கள். சரியாகும்.

குறைவான காய்ச்சலுக்கு Dolo syrup மற்றும் அதிக காய்ச்சலுக்கு Meftal syrup சிறந்தது. ஆனால் டாக்டர் சொல்லாமல் கொடுக்க வேண்டாம்.

5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் தகுந்த பரிசோதனைகள் அவசியம்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்