Spoting

Hi friends...romba confusion la iruken.. yarachum clear panunga
Naa pregnancy ku try pregnancy ku try panitu iruken. Regular period with in 32 days.
This month i got my period on 33 rd day..but since 3 days daily 1 drop only bleeding.. no cramp and pain. I cannot take pregnancy test..because first urine comes with light orange color(like during period).
Pls suggest idea..what should i do next

வெயிட் பண்ணி செக் பண்ணுங்க. கர்ப்பமாக இருந்தாலும் இந்த மாதிரி இருக்கும். பீரியட்ஸ் இன்னும் கொஞ்ச நாள்ல வர்றதா இருந்தாலும் இந்த மாதிரி இருக்கும்

- பிரேமா

Saringa thanks.. nanadhave nadakanum nu edhirpakren

Hi friends. Enaku 33rd day la period vanduchi. 5 days sa spoting only iruku. Some time stomach pain, body pain, light fever ra iruku.. kit test panipathen. Positive nu varudu. Naa conceive va irukena?

ஒரு சிலருக்கு இப்படி இருப்பதுண்டு. கர்ப்பமாக இருந்தாலும் தீட்டு படலாம். பாசிட்டிவ் வந்திருக்குனு சொல்றீங்க உடனே டாக்டர பாருங்க. அவங்க ஸ்கேன் பண்ணி பார்த்து சொல்வாங்க. ஸ்பாட்டிங் இருக்கிறதால ரெஸ்ட் எடுக்கணும். தாமதிக்கமா டாக்டர் கிட்ட போங்க

- பிரேமா

Ohh k akka. Nambikaya iruken..already marriage agi 2 years agitu.. 1 missed aborstion agitu..

மேலும் சில பதிவுகள்