விழுந்தால் அசிங்கமாக இருப்பது மட்டும் அல்லாமல் வேறு சிரமங்களும் இருக்கும். உச்சரிப்பு மாறலாம், சில உணவுகளைச் கடித்துச் சாப்பிடுவது சிரமம், நாளடைவில் அடுத்தடுத்த பற்கள் ஆதஅரம் இல்லாமையால் திரும்பலாம் / சற்று நகரலாம். பற்கள் விழுந்தால் கட்டி ஆக வேண்டும்.
நீங்கள் இப்போதே பல் மருத்துவரிடம் போய்க் காட்டினால் பிரச்சினைகளைக் குறைக்க வழி சொல்லுவார். நிச்சயம் வழி இருக்கும். சரி செய்ய என்ன செய்யலாம் என்பதை பரிசோதித்த பின் சொல்லுவார். எங்களிடம் இருந்து இதற்கான வேறு சரியான பதில் கிடைப்பது சாத்தியமாக இராது. கடந்து போனதை விட இன்னும் இரண்டரை மடங்கு அளவாவது பற்களுக்கு ஆயுள் தேடிக் கொடுக்க வேண்டும். நாள் கடத்தாமல் இன்றே போய்க் காட்டிவிடுங்கள்.
அனிதா - பல்

- இமா க்றிஸ்
Ima madam
Migavum nandri