கர்பம் உறுதியானது

அனைவருக்கும் வணக்கம்.

நான் இப்போது 38 நாள் கர்பமாக உள்ளேன். இதற்கு காரணம்
அறுசு வை தோழிகள் தான் இதில் வரும் தகவல்கள் மிகவும் உபயோகமாக இருந்தது.
மூன்று நாள் மலைவேம்பு சாப்பிட்டேன். மலைவேம்பு பற்றி தோழிகள் சொன்னது உபயோகமாக இருந்தது. அடுத்த மாதம் Dr iui. செய்ய சொன்னார்கள். கடவுள் புண்ணியத்தில் இந்த மாதமே கர்பம் ஆகிவிட்டேன். அனைவருக்கும் நன்றி.எனக்கு இது இரண்டாவது குழந்தை.

வாழ்த்துக்கள் சகோதரி.. ரொம்ப சந்தோஷம்

- பிரேமா

எனக்கு 47 நாள் ஆகிறது. வெள்ளைபடுதல் இருக்கிறது. அப்போது லேசாக அடிவயிறு வலிக்கின்றது. இது நார்மலா சொல்லுங்கள் தோழிகளே. பயமாக உள்ளது.

hii sis congrats first...ithu normal tha payapada vendam...enakum ipadi tha irunthuchu... happy ah irunga healthy fruits sapudunga.... ungaluku ithu second baby ah sis???

SangeethaKannan

Yes sis eanku second baby than.Today Scan aduthanga enaku iniki 6week 4 days but karu 5week 4days than kattuthu. Heartbeat inum varala nu doctor solitanga 15days apram vanga thiripi scan pannalam nu solitanga. Enaku romba bayama iruku enaku sugar and bp vera iruku. Doctor careful ah iruka solranga. Bayama iruku sister. Heart beat apo varum sis?

hii sis....heart beat 60 days ku mela agum sis dnt worry ....baby form anathu vechu 5 week and 4 days sollirukanga....payapada vendam....15 days aparem scan la heart beat theriyuthu nu doctor solluvanga... Happy ah irunga sis...

SangeethaKannan

மேலும் சில பதிவுகள்