உங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே ?

Hi friends, இது எனது முதல் பதிவு . நான் இப்பொழுது 20வார கர்ப்பம் இது எனது முதல் குழந்தை. ஆனால் என்னால் எனது குழந்தையின் அசைவை உணர முடியவில்லை. ஏன் அவ்வாறு ? என்குழந்தை ஆரோக்யமாக உள்ளதா? அவ்வாறு உள்ளது எனின் எப்போது உணர முடியும் ?உங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே ?

இதே கேள்வியை முதலில் வேறொரு இழையில் கண்டு பதில் கொடுத்துவிட்டேன். கண்டிராவிட்டால் http://www.arusuvai.com/tamil/node/25090?page=8 சென்று ஐந்தாவது பதிவினைப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்