தோழிகளே உதவி தேவை....

எனக்கு போன மாதம் jan 9 பீரியட்ஸ் ஆனது...பின் jan 21 எனக்கு iui செய்தனா்...இன்று எனக்கு 35 days...இன்னும் பீரியட் ஆகல...வெள்ளை படுதல் இல்லை...சிறிது நேரம் நின்றால் கூட சோர்வாக உணர்கிறேன்....நான் எப்பொழுது டாக்டரிடம் செல்ல வேண்டும்...ஏனெனில் iui செய்தால் நாள் தள்ளி சென்றால் உடனே டாக்டரை அணுக வேண்டும் என்று சில தோழிகள் கூற கேட்டேன்...நான் cardtest செய்யவில்லை.... பலமுறை ஏமார்ந்த அனுபவம்....பதில் கூறுங்களேன்....

தோழி நீங்கள் வீட்லயே செக் பண்ணுங்க.

romba payama iruku sisr...adha

Doctor solirupanga neenga epa varanumnu. kekalaya ila avanga solalaya? Thalli pochuna test pannunga, ivlo naal yemanthu ipa confirm agalam ilaya?

- பிரேமா

ok sisr...na check panuren

Sisr na iniku hpt pannen -ve vanthuchu...iniku 39 days aguthu...ithukumela possitive varuma?? but ipovara no bleeding...no white dschrg...no symtoms...ena pannurathu nu soluga

Iui panni oru nal Talli ponalum confirm tan.neenga odane hospital poyi blood test Panni parunga

blood test kuduthuruken sisr...tmrw result varu...but card test - ve 39 days la...blood test +ve varuma?? adha doubt???

Varum.urine la teriyama neraiya perukku blood la teriyum pa.kavalappadateenga.result ennanu vantu sollunga

நீங்கள் 45 நாள் கழித்து சோதித்துப் பார்த்திருந்தால் சரியான முடிவு தெரிந்து இருக்கும். லாப்டெஸ்ட்டில் சரியான முடிவு - நீங்கள் விரும்பிய விதமாக வரச் சாத்தியம் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

ok sisr...tmrw result soluren

மேலும் சில பதிவுகள்