hai sisters & imma amma... how r u all
na athukku apuram a tretment yethum a pogala.. but intha month enakku 17 th day la morning light a bleed ahchu.. just one time vanthuchu avlotha..athu pregnancy symptoms ah sisters.. today enakku 19th day . blood test yentha data la yedukkanum.. beta hsg test 20 th dat la yedutha yethum therum ah ...pls sollunga sisters
Hi Usha mani akka
//na athukku apuram a tretment yethum a pogala.. but intha month enakku 17 th day la morning light a bleed ahchu..// ovulation symptoms ah கூட இருக்கலாம். .... //today enakku 19th day . blood test yentha data la yedukkanum.// 30 days மேல் எடுக்க வேண்டும். ..... //beta hsg test 20 th dat la yedutha yethum therum ah ...pls sollunga sisters///கண்டிப்பாக தெரியாது. நீங்கள்( 10- 20) days wait பண்ணி urine testlaye பாருங்க பா...... உங்கள் blocked tube சரியாகிடுச்சா பா.... கவலைப்படாம இருங்கள் கண்டிப்பாக குழந்தை கிடைக்கும். ....
Santhapriya
உஷா மணி
எனக்கு உங்களைப் பற்றிய விபரங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. முன்பு நாம் பேசிய அதே இழையில் திரும்ப கேள்வியை வைத்திருந்தால் பதில் சொல்ல வசதியாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டிருப்பவகைகளுக்குப் பதில் தெரியவில்லையே!
- இமா க்றிஸ்