பள்ளி

என் மகள் வயது 6.3. இரண்டுவது குழந்தை மகன் வயது 2.

இந்த ஆண்டு என் மகளை வயது படி முதல் வகுப்பு அல்லது ukg. இப்போது அவள் lkg. அவள் வகுப்பில் பெரிய குழந்தையாக இருக்கிறோள். மிகவும் குழப்பமாக இருக்கு.

June மாதம் மகள் வயது 6.5. மகன் வயது 2.3.

//என் மகள் வயது 6.3. இரண்டுவது குழந்தை மகன் வயது 2.5.//உங்க பெண்ணோட date of birth என்ன. //இந்த ஆண்டு என் மகளை வயது படி முதல் வகுப்பு அல்லது ukg. இப்போது அவள் lkg. //ஆமாம் பா இப்போ 1st std தான் படிக்க வேண்டும். //இப்போது அவள் lkg. // ஏன் நீங்கள் papa va late ah school la சேர்த்தீங்களா.// அவள்வகுப்பில் பெரிய குழந்தையாக இருக்கிறோள்.//அது ஒன்றும் பெரிய விஷயமில்லை .பாப்பாவுக்கு 6 வயதில் பாடங்களை கற்றுக்கொள்ள இன்னும் எளிதாக இருக்கும்.//மிகவும் குழப்பமாக இருக்கு.// இதில் என்ன குழப்பம் உங்களுக்கு தெளிவாக கேள்வியை கூறுங்கள் .உங்கள் மகள் பெரியவளாக . L.K.G. படிக்கிறது தான் குழப்பமா அல்லது அவள் வயதுக்கு L.K.G. படிக்கலாமா என்று உங்கள் குழப்பமா பா .

Santhapriya

DOB 08.12.2013.

//ஏன் நீங்கள் papa va late ah school la சேர்த்தீங்களா// சரியாக பேசவில்லை. அதனால் பயம் என்கு playschool 2.5வயதில் சேர்த்தேன்.

குழப்பம்
அவள் வயதுக்கு சரியான வகுப்பு இருக்கிறாளோ என்பது தான் குழப்பம்.

என் மகனுக்கு இப்பவே பள்ளியில் சேர்க்க அழைப்புகள் வருகிறது. அவன் வயது 2 (dob15.03.2017). June month படி அவன் வயது 2.3 nursery வகுப்பிற்கு.

//சரியாக பேசவில்லை. அதனால் பயம் என்கு playschool 2.5வயதில் சேர்த்தேன்.// என் மகளும் late ah தான் 3.5 பா பேசுனா ஆனால் எங்க அண்ணி சொன்னாங்க இப்போ school la சேர்த்துவிட்டால் தான்பசங்களோட சேர்ந்து நல்லா பேசுவானு அதை மாதிரி நல்லவே பேசுறா பா. இப்போ என் மகள் 1st std படிக்குறா.// குழப்பம்
அவள் வயதுக்கு சரியான வகுப்பு இருக்கிறாளோ என்பது தான் குழப்பம்.// இல்லை அவள் வயதில் இப்போ UKG , 1st std படிக்கணும். ஆனால் அது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு பிள்ளை late ah படிக்கிறாளே என்று கஷ்டமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.// என் மகனுக்கு இப்பவே பள்ளியில் சேர்க்க அழைப்புகள் வருகிறது. அவன் வயது 2 (dob15.03.2017). June month படி அவன் வயது 2.3 nursery வகுப்பிற்கு.// பாவம் பா 2 .3 தானே ஆகிறது . உங்கள் மகனை இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை அன்று சேர்த்துவிடுங்களேன் அப்போ 3 வயது ஆகிவிடும் அல்லவா. என் மகள் (10/03/2013) அன்று பிறந்தால். உங்கள் மகளுக்கும் என் மகளுக்கும் ஒரே வயது என்று நினைக்கிறேன்.

Santhapriya

நன்றி sathyapriya

மேலும் சில பதிவுகள்