Period தள்ளி போய் இன்றோடு 10 நாட்கள் ஆகிறது இன்றைக்கு pregnancy test card வாங்கி test பண்ணி பார்தேன் . ரொம்ப ரொம்ப faint ah இரண்டாவது line தெரிஞ்சது . 40 day la dark Ka தானே தெரியனும். இப்போ நான் pregnant ah இல்லையா . யாருக்காவது தெரியுமா சொல்லுங்கள் தோழிகளே....
பிரியா குமார்
எனக்கும் 40நாளில் அப்படி தான் இருந்தது..50ஆம் நாளில் நன்றாக தெரிந்தது.. சந்தேகமே இல்லை.. நீங்கள் கர்ப்பம் தான்.. வாழ்த்துக்கள் தோழி.. பிடித்ததை சாப்பிடுங்கள்..
Indhusha sis.
ரொம்ப குழப்பமா இருந்தேன் பதில் கூறியதற்கு ரொம்ப நன்றி பா. Doctor Friday appointment குடுத்து இருக்காங்க போய் பார்த்தால்தான் நிம்மதியாக இருக்கும். எனக்காக pray பண்ணுங்க பா .
Santhapriya
Indhusha
Hi pa, nala irukingala pa pasanga ellam nala irukanga la, koncham busy pa pasangala pathutu iruka time poiduthu, athanala arusuvai vara mudila and sila time login problem varuthu pa, nan new year ku 2 days ku munadi family planning panitan pa button type, and my 2nd son name jitheswar nu vachitom pa, unga son ku name vachitingala pa
பிரியா குமார்
நிச்சயம் நல்லதே நடக்கும்.. வாழ்த்துக்கள்..
காயத்ரி அரசு
--
Indhusha
Mm k pa
Gayathri sis
Gayathri ungaluku enna baby piranthadhu
I love my parents...
திவ்யா சத்யா
காயத்ரக்கு இரண்டாவது பையன் தான்.. உங்களுக்கு முதலில் பெண் தானே??
Indhusha
Hmm ss sis 1st girl baby than..
I love my parents...
Divya sathya
Boy baby pa