உதவுங்கள் தோழிகளே..

Enaku 11weeks 5days achu. Today morning romba heavy ellama blood vanthuchu hospital poi scan pannapa..gestational sac regular.foetal pole and yolk sax present.cardiac activity and movements normal. Fhr 180.placentation posterior.normal choriodecidual reaction.subchirionic collection maximum thickness measuring 29mm for a length of 5cm. Internal os closed. Cervix normal eputi report vanthuchu..ana epo konja konjam bleeding aguthu pain ella..please yarukathu therinja ans pannunga

Eputi erukuma

All is well

எனக்கு இதைப் பற்றி சொல்லத் தெரியாது கண்ணா. ரிப்போட் வந்தது சரி. அதை எடுக்கச் சொன்ன டாக்டர் என்ன சொன்னார்? அவர் சொன்னது சரியாக இருக்கும். அதற்கு மேலும் பயமாக இருந்தால் இங்கு கேட்டுக் கொண்டு இராமல் மீண்டும் மருத்துவரைப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Doctor appointment vanthu Wednesday tha so nanga tamilnadu ku kilambitom..thank u mam

All is well

ENAKU KALYANAM AGI 12 YEARS AGUTHU INNUM BABY ELLA .ENAKU INNAIKU 33 DAYS AGUTHU URINE TEST POSSITIVE .BETA HCG COMIYA ERUKUNU SOLRANGA .ENNODA BETA HCG LEVEL 31 DAY ANNAIKU 263 ETHU NORMAL THANA .EVLO LEVEL ERUKANUM PLEASE KONJAM SOLUNGA SISTERS

YARAVATHU PATHIL SOLLUNGA PLEASE

Hcg level அளவு தெரியாது.. ஆனால் நார்மலாக தான் இருக்கும்.. பயப்படாமல் சத்துக்கள் நிறைந்துள்ளன உணவுகள் சாப்பிடுங்கள்..
வாழ்த்துக்கள் உங்களுக்கு..

Ungaloda reply kum valthukum nandri mam. Bete hcg level normal doctor innaiku sonanga.please enaka ellarum vendikongo .en baby ku heart beat varanan nu .2 thadava heart beat varama dnc panitanga elarum enakaga pray panunga .enakaga vendika yarrum ella.

Dear enaka oru second pray panunga .12 varusam kulanths ella 2 thadava heart beat ellama dnc paniyachi.epa 3 thadava concive agi eruken entha baby kum heart beat ellana .enaku sethudalanu thonuthu.please ellarum enaka vendikonga.

எல்லாம் சரியாகும் , முதல்ல நீங்க ஹேப்பியா இருங்க ... எது நடந்தாலும் அதில் ஒரு நல்லது இருக்கும் . .. இலகுவாக சாகனும் போல இருக்கு என எழுதி உள்ளீர்கள்... உங்கள்கான எத்தனை கடமைகள் இறுக்கு , கணவர் , உறவினர்கள் என ... இந்த குழந்தைக்கு கூட சற்று தாமதமாக இதய துடிப்பு வரலாம்... இன்னும் நிறைய குழந்தை பிறக்கலாம் ...இன்னும் எத்தனை கடமைகள் ... இவற்றை விட்டு விட்டு சாகனும் என்பது சுய நலம் இல்லையா சகோதரி... கவளையாக இறுக்கும் போது நம்மைவிட வரியவர்க்கு உணவு சமைத்து கொடுங்கள் ... அவர்கள் உண்ணும் அனந்தத்தைப் பார்தால் நாளை அவர்களுக்கு சமைத்து கொடுக்கவாவது உயிருடன் இருக்க வேண்டும் என தோன்றும் ... ஹேப்பியா இருங்க. உங்களுக்காக கடவுளை வேண்டினேன் ...

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

migavum nandri ma,thodar elapugal thanga mudila ma,athanala than manasu udanchi poiten.ungalodaya prathanai palikanum.

மேலும் சில பதிவுகள்