அவசரம் தோழிகளே

எனக்கு சிசேரியன் செய்து குழந்தை பிறந்தது, 1 மாதம் முடிந்துவிட்டது. எனது பிரச்சனை என்னவெனில் எனக்கு 15 நாட்களில் bleeding நின்றுவிட்டது.ஆனால் அதன் பின் 1 கிழமை பிறவுன் கலரில் வெள்ளை படுவதை போல் திரவம் 1 நாளில் 5 தடவை படும். தற்போது அது மஞ்சள் கலரில் படுகிறது . எனக்கு தற்போது பயமாக உள்ளது . இது ஏதும் வருத்தமா ? அல்லது infection ஆ? எனக்கு ஆலோசனை கூறுங்கள் தோழிகளே ?

இது சாதாரணம்தான். யோசிக்காதீங்க. மெதுவே பழைய நிலைக்கு வந்துருவீங்க.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி

மேலும் சில பதிவுகள்