கருத்தடை

வணக்கம் தோழிகளே, எனக்கு முதல் குழந்தை பிறந்து 2மாதங்களாகிறது. தற்போது நான் கருத்தடை முறையை பின்பற்றி அடுத்த குழந்தையை 3 வருடத்திற்கு தள்ளிப்போட விருப்புகிறேன். ஆனால் எனக்கு எந்த முறையை பின்பற்றுவது என குழப்பமா உள்ளது அத்துடன் இதனால் பக்கவிளைவுகள் ஏதும் வருமா ? தயவு செய்து உதவி செய்யுங்கள் தோழிகளே

Hello Gowri,
Unga husband condom use panna sollunga. So ungalukku இதனால் பக்கவிளைவுகள் ஏதும் irukkathu.
Happy ah irukknga.

மேலும் சில பதிவுகள்