குழந்தைக்கு தலை நிற்கவில்லை

வணக்கம் அம்மா , எனது குழந்தைக்கு 3மாதம் முடிந்துவிட்டது ஆனால் இன்னும் தலை நிற்கவில்லை. எனக்கு என்ன செய்வது என்று கூறுங்கள் ?

யோசிக்காதீங்க, இன்னும் காலம் எடுக்கலாம். இது ஒரு குறை அல்ல.

‍- இமா க்றிஸ்

எனக்கு இரட்டைக் குழந்தைகள் ஆண் பெண் low birth weight 1.750 each..10 mnths running..தாய்ப்பால் formula ரெண்டும் feed பண்ணிப்பாங்க..கடந்த 2 mnths ah அடிக்கடி வயிற்றுப்போக்கு.. பாப்பாவுக்கு தா அதிகமா பாதிக்குது..அதும் dysentry with blood 2 times வந்துருச்சு..pead.kitta கூப்டு போனதுக்கு infection by bacteria nu சொல்றாங்க..trips போட்டு அனுப்புனாங்க..எனக்கு பயமா இருக்கு அவளுக்கு திருப்பி அது மாதிரி வரக்கூடாது..ரொம்ப week ஆயிட்டா hb 8 dha இருக்கு..இப்ப வயிற்றுப்போக்கு ஆரம்பமான மாதிரி தெரியுது..இனி அவளுக்கு இது மாதிரி வரக்கூடாது.. Ayurvedha treatment இருந்தாலும் சொல்லுங்க frnds..waiting for ur rplyyyy

தேவைப்பட்டால் திரும்ப குழந்தை மருத்துவரிடம் போவது தான் நல்லது. இங்கு வீட்டு வைத்தியம், ஆயுர்வேத மருத்துவம் எதுவானாலும் சொல்பவர்கள் கேள்விஞானத்தில் தெரிந்ததை சொல்வோம். பிழையாகிப் போகவும் கூடும். எப்படியும் நாம் பிரச்சினைகள் பெரிதாகினால் மருத்துவமனைக்குத் தான் எடுத்துப் போகப் போகிறோம். இப்போதிருந்தே ஒரே விதமான மருந்தைப் பயன்படுத்துவது தான் குழந்தைக்கு நல்லது.

‍- இமா க்றிஸ்

பார்முலா மில்க் தான் பிரச்சனைனு தோணுது. குழந்தைகளுக்கு கை மருந்து முயற்சி பண்ணலாம் ஆனா டிசென்ட்ரி டைம்ல ரிஸ்க் எடுக்க வேணாம். முதல்ல நல்ல டாக்டர்கிட்ட காட்டுங்க. சரியாகிவிடும் பயம் வேண்டாம். தாய்ப்பால் மட்டும் கொடுக்க முடியுமான்னு பாருங்க.

- பிரேமா

Thank uuuu sisters for ur valuable rply...இப்ப பரவால்ல dysentry start ஆகுற மாதிரி இருந்தப்பயே doctor suggest பண்ண medicine enterogermina இருந்துச்சு..அது வச்சுட்டேன் now she s fine..வேற யாருக்காவது இந்த மாதிரி அனுபவம் இருக்கா..உங்களோட வார்த்தைகள் எனக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருக்கும் plssss rplyyyy

Hi madam. En payanuku 3 month mudiya poguthu thalla inum nikkala sikaram sullikiruthu. Neraya time kalluthu uram vilunthuruku. Bayama iruku help panuga

நீங்கள் அவசரப்பட வேண்டாம்; பயப்படவும் வேண்டாம். இன்னும் ஓரிரண்டு மாதங்கள் தூக்கும் போது கவனமாகத் தூக்குங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்