உதவி செய்யுங்கள்

வணக்கம் தோழிகளே , எனக்கு சில சந்தேகம் உள்ளது அதற்கு உதவி செய்யுங்கள்.எனது குழந்தைக்கு 4 மாதம் முடிந்துவிட்டது ஆனால் அவன் இன்னும் குப்புறவிழவில்லை.குழந்தை எந்த மாதத்தில் எழுந்து உட்காரும்? தற்போது அவனுக்கு apple juice, orange juice குடுக்க ஆரம்பிக்கலாமா?

குழந்தை குப்புற விழுவது கண்டிப்பாக நடக்கும் 6 மாதம் வரை தாய்பால் மட்டும் கொடுக்கவும்

மேலும் சில பதிவுகள்