கணவன் மனைவி

நான் முன்னாள் பதிவிட்டதை நீக்கி இதை பதிவிடுகிறேன், எங்களுக்குள் இருந்த பிரட்சனை தீர்ந்தாகிவிட்டது, சின்ன பிரட்சணையை நாங்கள் தான் பேசாமல் இருந்து பெரிது போல நினைத்து கொண்டிருந்தோம், இதில் பதிவு செய்தது என் கணவருக்கு தெரியாது, தெரிந்தாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க என்றும் தெரியும், இதுந்தாலும் நான் ரொம்ப ஓவராக பேசிட்டேன், அதனால் இத்திலிருந்த பதிவை நீக்கி விட்டேன், எனது பதிவிற்கு ரிப்பிளை தந்த தோழிகளுக்கு நன்றிகள்,....

அருகே இருந்தால் சமாதானம் ஆவது சுலபம். தொலைவில் இருப்பதுவே ஒரு மைனஸ். கோபம் வருவது நியாயம்தான். //எவ்வளவு காலத்துக்கு தான் நானே பணிஞ்சி போய் அவரிடம் கெஞ்சுவது// ம்... இம்முறை சின்னதோ பெரிதோ நீங்கள் தான் பிரச்சினையை ஆரம்பித்திருக்கிறீர்கள், நீங்கள் தான் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். //மெஸ்ஸஜ் செய்வதையோ கால் செய்வதையோ நிறுத்தி கொண்டேன்,// சரி, இதனால் உங்களுக்கு லாபகரமான ஏதாவது ஆகிற்றா!! அல்லது முன்பை விட மன உளைச்சல் அதிகம் ஆகி இருக்கிறதா! ஒப்பிட்டுப் பாருங்கள். சின்னவர் அப்பாவுடன் பேசுவது இல்லையா? பேசக் கேட்பது இல்லையா? //பேசி 20 நாட்கள் ஆகிறது,// இப்படியே விட்டால் நாட்கள் மாதங்களாகி சீக்கிரம் வருடங்கள் ஆகிவிடும். //டிவோர்ஸ் பண்ணிவிடலாமா என்று கூட தோன்ருக்கிறது,// சின்னச் சண்டைக்கெல்லாம் டிவோர்ஸ் செய்ய வேண்டும் என்றால் உலகில் எல்லாத் திருமணங்களும் பிரிவில் தான் முடிந்தாக வேண்டும். மனிதர் அப்படித்தான். ஒருவர் போல் இன்னொருவர் இருக்க மாட்டோம். நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? டிவோர்ஸ் செய்துவிட்டு உங்களால் தனியாக அருமையாகக் குழந்தையை வளர்க்க முடியும் என்று தோன்றினால் டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணுங்கள். டிவோர்ஸ் ஆகும் முன்பான காலம் மன உளைச்சல் அதிகமான காலமாக இருக்கும். அனுபவம் உள்ளவர்கள் இதை அறிவார்கள். எண்ணெய்ச் சட்டியிலிருந்து நெருப்புக்குள் குதித்த மாதிரி ஆகி விடக் கூடாது இல்லையா? //அவரை காலம் முழுவதும் வருந்த வைக்க நான் ஏதாவது தப்பு செய்து விடலாமா// ஆஹா! பழி வாங்கும் நடவடிக்கையா! அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா? எது அதிகம் ஆகும்? உங்கள் குழந்தையையும் காலம் முழுவதும் வருந்த வைப்பதாக முடியும். பரவாயில்லையா? சின்னவர் வளர்ந்து உங்களைக் குற்றம் சொல்லவே மாட்டார் என்று நம்புகிறீர்களா? ஒரு கடதாசியில் ஊகமாக லாபநஷ்டக் கணக்கு எழுதிப் பாருங்கள். எந்தப் பக்கம் அதிக குறிப்புகள் வருகின்றன என்பதைப் பொறுத்து முடிவு செய்யுங்கள். இடையில் உங்கள் சின்னவர் மாட்டி இருக்கிறார். உங்கள் இருவரது ஈகோவும் அவரை நசுக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

Nenga solrathu romba thavarunga..
//அவரை காலம் முழுவதும் வருந்த வைக்க நான் ஏதாவது தப்பு செய்து விடலாமா // ithu oru nalla mudivu nu ninaikkiringala?? ippadi seithal ungaluku nalla peyar vanthuduma illa unga husband than mariduvara?? Unga kozhanthaiyai pathi nenaichi pathingala?.
Unga husband ku varutham mattuma irukkum athavida kovamum athigamagum..
//நான் செய்த சின்ன தவறுக்காக // nenga ippadi solringa but avaruku athu periya thavara theriyalam illaiya...
//டிவோர்ஸ் பண்ணிவிடலாமா// unga paiyyana maranthuttingala enna??
Ippo 5 yrs innum 5 yrs la avanuku ellamea theriya arambikkumea appo enna pannuvinga. Avanoda kastatha ninga vangipingala?
//நான் message செய்தால் அதற்கு ரிப்ளை கூட செய்ய மாட்டேன்கிறார்// ippo panni paruga.. Avar manathu maari irukkalam..
//நான் யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன், புதுசா யாரோ ஒரு நபர் கிட்ட பேச கூட பயப்படுவேன், // appadiyea irunga athuve nallathu.... Ungaloda ennam unga husband ku vantha ungaloda nilamai ennavagum enpathaium yositchu parunga..

Vazhkkai divorce, thavaru pannita mudinjidathu hameera, Athuthan thodakkama irukkum..

I love my parents...

சாரி,... இந்த இழையை எப்படி முழுதாக நீக்குவதென்று தெரியவில்லை

சாரி பா

//நான் இருக்கும் நிலைமையில்// entha nilamaila irunthalum antha mathiriyana thappana mudivugal vendam..athu ungaluku tha last varaikum black mark ha irukkum. Unga husband ku illa.
//கணவருக்கு அவருடைய குடும்பம் மட்டுமே // avaroda family la ningalum unga paiyyanum serthathea avaroda kudumbam.. Nenga illanu sonnalum avaru illanu solla mudiyathu..
//குழந்தையை பற்றின கவலை தான் என்னுடைய மிகப்பெரிய கவலையாக இப்பொழுது இருக்கு// mmmm irukkullla appo unga baby ha mattum parunga.. Ungala avan life padhikkapadum yosinga..
//அவருக்கு அந்த மாதிரி தப்பான எண்ணம் வந்தால் கூட அதை நினைத்து கவலை படுற நிலையில் கூட நான் இல்லை, // ippo nenga irukkura nelamaila appaditha solvinga..

Nenga house wife vitla irukkura work pannittu kozhanthaiya parthu irukkinga but avaru appadiya work tension,stress irukkum la athanalaium unga ph, msg ku response pannamal irukkalam((but irunthalum 1 call la vathu seithu irukalam)) ..
Leavela vanthu irukkom appavum nenga sanda poduringalea endra kovam irukkum ithanala tha avaru phone pannama irunthu irupanga.. Ungaluku home la irukka work oru 3 hrs la mudichittu apram summa tha irupinga athanala tha itha paththi nenachi athiga kovam, nama ethana naal eranki porathu, thappana mudivugala ungaluku thonudhu.. Konjam busy ha irukka parunga appo romba yosikka matinga.. Nenga unga familyoda happy ha iruntha days ha konjam nenachi parunga unga stress koraium, mind marum..

I love my parents...

ஹ்ம்ம்.... ஓகே சிஸ் நான் என் கோவதத்தை விட்டு இன்று அவருடன் பேச முயற்சித்து பார்கிறேம், உங்களுடைய அட்வைஸ் க்கு ரொம்ப நன்றி சிஸ்,..

உங்கள் வேதனை அனுபவிச்சகளுக்கு ரொம்ப நல்லா புரியும். 20 நாள் பேசாமலே இருப்பது ஈகோ இல்லை அவரது இயல்பு. அவுரு சின்ன வயசுலேருந்து அப்டியே பழக படுத்தி கொண்டார். 20 நாள் பேசாமல் இருப்பதால் தான் நீங்க divorece பண்ணிடலாம் தோன்றுகின்றது. அதை செய்தால் அவர் வாழ்நாள் முழுவதும் பேசாமல் போய்டுவாரு அதற்காக என்ன செய்வீர்கள்.சந்தோசமா இருக்கும் போது வேலை காரணமா எத்தனையோ வாட்டி பேசாமல் போய் இருப்பிங்க அப்போது இந்த தவிதவிப்பு வந்துருக்காது அதைபோல் எண்ணி மனதை தேற்றி கொள்ளுங்கள். மரியாதை கவுரவம் எல்லாம் கணவனிடம் வாழ்தல் மட்டுமே கிடைக்கும். உங்களின் கண்முடித்தனமா பாசம் எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது. அவரை பற்றி நாள்முழுவதும் நினைக்க வேண்டாம். இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ....

hi friends

sobana

மேலும் சில பதிவுகள்