குழந்தை நிறம் மாற

தோழிகளே என் பெண் குழந்தை பெயர் தக்சிதா பிறந்து ஆறு மாதம் வரை கலராக இருந்தால் இப்பொழுது 1 வயது ஆகிறது நிறம் குறைந்து விட்டால் teddibar baby soap உபயோகித்தேன் முகம் மட்டும் நிறமாகவும் உடலை கருப்பாகவும் செய்தது அதனால் 1 வாரமாக mama earth soap மாற்றியுள்ளேன் மேலும் துவளை பொடியும் பயன்படுத்துகிறேன் சகோதரிகள் நீங்க தான் இதற்கு ஆலோசனை தர வேண்டும், இமா அம்மா நீங்கள் உதவ வேண்டும்'
அன்புடன்
திவ்யா

5 வயது பெண் குழந்தை முகத்தில் மீசை முடி ....கவலையா இருக்கு ...என்ன செய்யலாம் உதவுங்கள்

http://www.arusuvai.com/tamil/node/16400 இந்த லிங்கை பாருங்கள் உங்களுக்கு உதவும்

மேலும் சில பதிவுகள்