தொடர்இருமல்

என் குழந்தைகளுக்கு தொடர் இருமல் மட்டும் இருகிறது. ஏதாவது வீடு வைதியம் இருந்தால் கூறவும்.பிள்ளைகள் வயது9 மற்றும் 5. தலை அதிகம் வியர்கிறது. வீட்டில் a.c இல்லை. 4 வது மாடியில் இருகிறோம். அதற்கு மேல் மொட்டை மாடி தான் இருகிறது. Pls reply

மேலும் சில பதிவுகள்