8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்

எனக்கு 8மாதம் ஆகிறது காய்ச்சல் 4 நாட்களாக இருக்கிறது என்னுடைய மருத்துவரை பார்த்து இரத்த பரிசோதனை செய்து கொண்டேன் சாதரண காய்ச்சல் தான் அவர் மாத்திரை கொடுத்தார் ஆனால் குணமாகவில்லை மாத்திரை அதிகம் எடுக்க எனக்கும் பயமாக இருக்கிறது காய்ச்சல் குணமாக உங்கள் பிராத்தனையும் அறிவுரையும் தேவை உதவுங்கள் தோழிங்களே!!!

மேலும் சில பதிவுகள்