அளவுகளுக்கு உதவுங்கள்

Hai sisters have a nice day. I am RAMANI
Enakku cooking anupuvam kammitham. Entha porul evvavlu podanum. Ethanadun ethai serkakudathu. Pls help me.

என்ன சமைக்கப் போகிறீர்கள் என்பதை முதலில் தெரிவுசெய்யுங்கள். பிறகு அதற்கான சமையற்குறிப்பைத் தேடிக் கண்டுபிடியுங்கள். பெரும்பாலான குறிப்புகளில் எத்தனை பேருக்கு அளவாக இருக்கும் என்பதைப் போட்டு இருப்பார்கள். என்ன பொருள் எந்த அளவில் எடுக்க வேண்டும் என்பதும் கொடுக்கப்பட்டிருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்