மாதவிடாய்

Hai friends nan malathi eanaku marriage agi 3 months aguthu eanaku period 60 days one time than varuthu ithanal kulanthai pakkiyam thalli poguma sollunga friends

முதலில் இத்தனை நாட்கள் எடுப்பதற்கான காரணம் என்னவென்பதைக் கண்டறிய வேண்டும் அல்லவா? மருத்துவரிடம் போவது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்