கவிதை செய்க - Kavidhai seiga

அனைவருக்கும் வணக்கம். இதுவரை நான் கவிதை என்ற பெயரில் எழுதி வந்த கிறுக்கல்களை ஒரு தொகுப்பாக்கி அமேசான் மூலமாக "கவிதை செய்க - Kavidhai seiga" என்ற நூலாக வெளியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. தங்களின் ஆதரவைத் தாருங்கள். வாசித்து மகிழுங்கள். மறவாமல் தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். Pen to publish என்ற அமேசான் புத்தகப் போட்டிக்காக இந்த நூலைப் பதிவிட்டுள்ளேன். வியாபார நோக்கத்திற்காக அல்ல.

Amazon kindle app-ஐ பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.

Book link:
https://www.amazon.in/.../ref=cm_sw_r_wa_apa_pitcGbX2CQTJQ

மேலும் சில பதிவுகள்