I am Married 12 years... 2 IUI and 1 IVF.. but no kids .. friends Pls tell one good Idea.. my wife very sad feeling
what next... move tell me friends.. or pls tell me one good IVF centte
I am Married 12 years... 2 IUI and 1 IVF.. but no kids .. friends Pls tell one good Idea.. my wife very sad feeling
what next... move tell me friends.. or pls tell me one good IVF centte
how old are you now? whatsapp
how old are you now? whatsapp you details to 7540083311
Hi
இரண்டு முறை பரிசோதனை செய்தீர்களா ?
தகவல் வேண்டும்
உங்கள் உயிரணுவில் போதிய எண்ணிக்கையில் உள்ளதா என்று சரிபார்க்கவும்.ஏன் என்றால் உங்களுடைய உயிரணு சரியாக இருக்கும் பட்சத்தில் தான் உங்கள் முயற்சி வெற்றியைத் தரும்.
சில யோசனைகள்
Hi Mkm
உங்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியது....
1. பயத்தை வென்றால் மட்டுமே நம் பயணத்தை மேற்கொண்டு செல்ல முடியும்...
2.நம் எண்ணங்களை நேர்மறையானதாக மாற்ற வேண்டும்...
3. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்....
4.நல்ல சத்தான காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
Ivf treatment ல எல்லாருக்கும் first time கன்பார்ம் ஆகும் அப்பிடின்னு சொல்ல முடியாது.... Bro
Oru சிலருக்கு 3rd ஆர் 5th டைம் கூட success ratings இருக்கு
So பயம் வேண்டாம் திரும்ப try பண்ணுங்க... Oru சிலருக்கு அதே Hospital ல confirmation கிடைக்குது...
So don't lose ur hope
Wifeku உன்னால் முடியும் னு நம்பிக்கை கொடுங்க
கண்டிபாக விரைவில் உங்க good news இதுல தெரிவிபிங்க
All the best for ur success rate
மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா
one time only
One time only sister..
MKM
Thanks Sister
Thanks Sister
MKM
Thanks SIster
Thank you
MKM
Thank you diviya sister...
sure we try one more time
MKM
Thanks Sister
thanks
MKM
Natural Food and some
Natural Food and some alternative medicine will help you. So many people are not believe this. These type of problems arise frequently now. because of our lifestyle problem. Kindly change your lifestyle and food system.