சொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்

சொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் மற்றும் பத்திரங்கள்

அ’ பதிவேடு, கிராம புல வரைபடங்கள், கோவில் நிலங்கள், ஹவுசிங்க் போர்டு நிலங்கள், பஞ்சமி-மலைவாழ் மக்கள்- ராணுவ வீரர்கள்- எக்சஸ் நிலங்கள், சீலிங்க் நிலங்கள், எஸ்.சி.எஸ்.டி நிலங்கள், மலையிட இடங்கள், சாலைகள், விரிவாக்க நிலமெடுப்பு, இட்டேரி, மேய்ச்சல் நிலம், மந்தை வெளிநிலம், புறம்போக்கு நிலங்கள், ஆறுகள், ஓடைகள், இடுகாடுகள் , டிடிபி மற்றும் எல்.பி.ஏ பிளான்கள், பழைய ஆர்.எஸ்.ஆர் நகல்கள் போன்ற அத்தியாவசிய நிலம் தொடர்பான அரசு ஆணைகள், நில உச்சவரம்புச் சட்டம், இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், பார்சி ஆகிய சொத்துரிமைச் சட்டம் தொடர்பான முக்கியமான தீர்ப்புகள் போன்ற எங்களிடமிருக்கும் ஆவணங்களை வைத்து நிலம் ஒன்று விற்பனைக்கு வரும் போது சொத்துரிமை ஆராயப்படுகிறது.

மேலும் அந்த நிலத்தில் வாரிசுகள் வழக்குகள், பங்குகள் பற்றிய் துல்லியமான விவரங்கள், கோர்டு கேசுகள் ஏதும் இருக்கின்றனவா என்ற ஆய்வு, நிலத்தின் முன் பதிவுகள் பற்றிய ஆய்வு, நில அளவுகள் பற்றிய் ஆய்வு, பாதை அதன் கூட்டு பாத்தியதை, ஆகியவை சரி பார்க்கப்படுகின்றன.

பெரும்பாலும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளின் படி நிலங்களின் வாஸ்து பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு பூமியின் வரலாறு, முந்தைய உரிமையாளர்கள், அந்த நிலத்தில் செய்யப்பட்ட பயிர்கள், தண்ணீர் வசதி, மின் வசதிகள் ஆராயப்படுகின்றன.

மேற்கண்ட அனைத்தும் விபரங்களும் சரி பார்க்கப்பட்டு, அதன் பிறகே வெளியிடப்படுகிறது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
சர்வே, நிலத்தின் பத்திரப்பதிவு, பட்டா மாறுதல், அ பதிவேடு மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆகியவைகள் நமது நிறுவனமே செய்து தந்து விடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விற்பனை, மானியங்கள், அரசு உதவிகள் பெறுவது போன்றவற்றிற்கும், வங்கிக் கடன் பெற உதவியும் வழங்கப்படுகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
சொத்துக்கள் வாங்க உங்களுக்கு ஏற்படும் அலைச்சல், செலவுகள், லீகல் ஒப்பீனியன் பார்க்க வேண்டிய ஆவணங்கள் அலைச்சல்கள், பதிவுக்கான அலைச்சல்கள் எதுவும் இல்லை. இடத்தைப் பார்வையிட்டு, பிடித்திருந்தால் விலை பேசி முடிக்கலாம். பிற எந்த வேலையும் இல்லை. அனைத்தையும் நாமே செய்து தருவோம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனைவருக்கும் எனது நன்றியும், வாழ்த்துக்களும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடர்பு கொள்ள : கோவை எம் தங்கவேல் B.Sc.,DSIM.,
தொலைபேசி எண் : 9600577755 (வாட்ஸப் இதுவே)
காலை 8.00 முதல் மாலை 8.00 வரை.
++++++++++++++++++++++++++++++++++++++
For Contact : Covai M Thangavel B.Sc.,DSIM.,
Phone Number : 9600577755 (Same Whatsapp) – 8.00 AM to 8.00 PM
++++++++++++++++++++++++++++++++++++++

என்னைப் பற்றி தெரிந்து கொள்ளவும், கற்றுத் தெளிந்த அனுபவத்தினை நிலம் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன்.

கீழே இருக்கும் இணைப்பினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்
நிலம் பற்றிய தொடர்

http://thangavelmanickadevar.blogspot.com

மேலும் சில பதிவுகள்