கோதுமை

ஹலோ தோழிகளே நான் ஊட்டியில் வசிக்கிறேன் இப்பொழுது இங்கு மழைக்காலம் நான் கோதுமை யை அரைக்க கழுவி காய வைக்க வேண்டும் அதற்கு நிழலில் காய வைக்கலாமா அப்படி காய தாமதமானால் கோதுமை ஊறிவிடுமா அல்லது வேறு எதாவது வழி இருக்கிறதா உதவுங்கள்

துணியில் பரப்பி மேலே உள்ள நீரை நீக்குங்கள். இன்னொரு துணிக்கு மற்றி உள்ளேயே வெயில் படும் இடத்தில் வைக்கலாம். அல்லது ஒரு மேசைவிளக்கை கோதுமையில் படுமாறு போட்டு வையுங்கள்.

இங்கு, hot water cilinder இருக்கும் இடத்தில் வைத்தால் எதுவும் உலர்ந்துவிடும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்