தாய்மை

தாய்மைக்கு
வழி
கிடைத்தும்..

தாய்மை வலி
கிடைக்கவில்லையே..
என்பதுதான்
அந்தத்
தாய்க்கு
மன வலி!

மேலும் சில பதிவுகள்