Hi friends
Ennudaiya tholiyin kudumbathil thidirendu pirasanai aagivitathu.avaludaiya kanavar veru oru pennudan irukum photovai parthuvital.avalukku enna panvathu enre puriya villai.avalathu kanavaridam ketal veru entha thodarpum illai udan panipiriyum pen endru kurukirar.ungaludaiya aalosanai thevai
Muthukk
ஆலோசனை இல்லை, என் அபிப்பிராயம் - ஏன் அவர் சொல்வது உண்மையாக இருக்கக் கூடாது! இது எல்லோரும் எல்லோரிடமும் நட்பு பாராட்டும் காலம். படங்களை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது இல்லையா? சில சமயம், இல்லாத பிரச்சினையும், திரும்பத் திரும்பப் பேசுவதால் உண்மையாக மாறிப் போகும் அபாயம் இருக்கிறது.
- இமா க்றிஸ்
Imma amma
Hi ma nanum apadthaan koorineen.aanal aval marukiral.iruvarum mutham kodupathu pol thol methu kai potu eduthu konda padathai ival parthuvital.ipoluthu valgaiye tholaithu vitathu nan tharkolai panvathu mel endru phone seithu alugiral.enna solvathu enre terilavillai
Muthukk
தற்கொலை எதற்கும் தீர்வாகாது.
எம் வாழ்க்கை எம் கையில் தான் இருக்கிறது, இருக்கும். அது தொலைவது கிடையாது. வாழ்ந்து காட்ட வேண்டாமா? இதற்கெல்லாம் மனம் தளர்ந்து போகக் கூடாது. ஒன்று, அவர் கணவர் சொல்வதை நம்பி அமைதியாக, சந்தோஷமாக வாழக்கையைத் தொடர வேண்டும். அல்லாமல் படத்தில் பார்த்தது உண்மைதான் என்று நிச்சயம் செய்ய முடிந்தாலும், அவர் கணவர் மனம் மாறுவாரானால் சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடரலாம். இல்லையென்றால் கூட.... சாவது வாழ்வதை விடக் கடினம். தற்கொலை முயற்சி... சரிவராது. யாராவது போகிற உயிரைப் பாதியில் பிடித்து நிறுத்திவிட்டால், பிறகு எண்ணெய்ச் சட்டியிலிருந்து அடுப்பில் குதித்த மாதிரி ஆகிவிடலாம். பிரச்சினைக்குத் தைரியமாக முகம் கொடுக்க வேண்டாமா?
அவரை அழாமல் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்து யோசிக்கச் சொல்லுங்கள். என்ன செய்யப் போகிறார் என்பதை முடிவு செய்ய வேண்டியவர் அவர்தான்.
- இமா க்றிஸ்
Imma amma
என் தோழியின் கணவர் நான் எந்த தவறும் செய்யவில்லை.எனக்கு குடும்பம் மட்டுமே முக்கியம் என்று கூறுகிறார் ஆனால் என் தோழி அதை ஏற்க மறுக்கிறார்.நம்பிக்கை துரோகம் பன்னிவிட்டார்.சாகும் வரை என் மனதில் வடுவாக இருக்கும் என்று அழுது கொண்டே உள்ளார்.ஆறுதல் கூற நானும் எவ்வளவோ பேசி விட்டடன்.
Job
Hi call pannunga 8300259074