Plz. Reply me

நான் 5 வாரம் 5 நாள் கர்ப்பமாக உள்ளேன். 4 நாள்களாக brown discharge மற்றும் blood discharge அதிகமாக உள்ளது. ஆனால் வலில்லை. Brown clot யும் உள்ளது அப்போ அப்போ. Doctor கிட்ட போய் கேட்டேன் ஸ்கேன் செய்தேன் அனால் வாரம் கம்மியா உள்ளதால் கரு இருக்கு என்னும் 2 week ஆகட்டும் யென்று solli விட்டார்கள். பயமா உள்ளது enna பண்ணுவது சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்