சிகப்பழகு கீரிம்கள்

சிகப்பழகு கீரிம்கள் உபயோகித்தால் நல்லதா? அதனால் எதும் கேடு வருமா?

உங்களின் கேள்வியை ஒருமுறை கேட்டாலே பதில் கிடைக்குமே :-)

submit செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவும். ஒருமுறை செய்துவிட்டு சற்று நேரம் காத்திருங்கள். மீண்டும் மீண்டும் எத்தனை முறை "சேர்க்கவும்" பட்டனை அழுத்துகின்றீர்களோ அத்தனை முறை உங்கள் கேள்வி பதிவாகிவிடும்.

என்னக்கு தெரிந்த பதிலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிரேன்.
என்றுமே இயற்க்கையாக உள்ள பொருட்களை கொண்டு நம் முகத்தை அழகு படுத்துவது ஆபத்துயில்லை.
உங்களுக்கு அதுக்கு எல்லாம் நேரம்மில்லை என்றால் நல்லproduct cream மை use பண்ணவும்.
எந்த ஆபத்தும் வராது

சாரி அண்ணா..நான் கேள்வி பதிவு ஆகலைனு நினைத்தேன்

தேங்யூ ராணி மேடம்..நல்ல PRODUCT CREAM உங்களுக்கு தெரிந்தை சொல்லுங்கள்.

Frnd mugam color aga yena cream use panalam

Kalam pon ponrathu

ஹாய் குட்டிமா ,

உங்க பெயர் சரியா புரியல. அதான் ஷார்ட்டா கூப்பிட்டுட்டேன். :-)

முகம் கலராக என்ன பண்ணனும்ன்னு கேட்டு இருக்கீங்க? அப்படின்னா முகம் முன்ன கலரா இருந்து இப்போ கலர் குறைஞ்ச மாதிரி இருக்கா? ஏன் கேட்கிறேன்னா? நம்ம நேச்சுரல் கலர எந்த கிரீம் மூலமாவும் மாற்ற முடியாது. சப்போஸ் நீங்க சமீபகாலமா தான் , உங்க முகம் கலர் கம்மியான மாதிரி தெரிஞ்சா, நான் சொல்ற பேக் ஒரு 30 நாள் கண்டின்யுவா போடுங்க. நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

துளசி பவுடர் - 2 டீஸ்பூன்
வேப்பிலை பவுடர் - 2 டீஸ்பூன்
முல்தானி மெட்டி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ப்யூ ட்ராப்ஸ்
ரோஸ் வாட்டர் - ப்யூ ட்ராப்ஸ்
ஆலிவ் ஆயில் - ப்யூ ட்ராப்ஸ்(Add if you have dry skin)

அப்ளை பண்ணும் முறை : மேல் சொன்ன எல்லா பொருளையும் ஒரு கலவையா கலக்கி , நீங்க எப்பவும் வாஷ் பன்ற face wash use பண்ணி முகம் கழுவிட்டு, கொஞ்சம் சுடு தண்ணிர்ல facela நல்லா ஆவி படுற மாதிரி பண்ணிட்டு , அப்புறம் இந்த face pack அப்ளை பண்ணுங்க . தினமும் 20 மினிட்ஸ் வெச்சுட்டு அப்புறம் நல்லா scrup பண்ணிட்டு வாஷ் பண்ணிருங்க. இப்படி தினம் செய்தால் நல்ல கலர் கொடுக்கும். ஆல் தி பெஸ்ட் . ட்ரை பண்ணி பாருங்கோ.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்