முகத்திலுள்ள தேவையற்ற ரோமங்கள் நீக்க வழி உண்டா?

முகத்திலுள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க வழி உண்டா. அது எதனால் வருகிறது. நிரந்தர தீர்வு உண்டா?

Try பண்ணி பார்கிறேன்.நன்றி Haswa.

முகத்தில் உள்ள முடிகளை போக்க சரியான வழி வாக்சிங் தான்.இல்லாவிடில் த்ரெட்டிங் செய்து கொள்ளலாம்.ஹேர் ரிமூவர்கள் உபயோகிப்பது நல்லதல்ல.முடியின் தன்மை மாறி கடினமாக ஆகிவிடும்.மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்த பிறகு தான் மீண்டும் ஹேர் ரிமூவர் பயனளிக்கும்.ஆனால் வாக்ஸிங் முடியின் வளர்ச்சியை குறைப்பதோடு கடினமானதாக மாற்றுவதில்லை.அதிக முடியில்லாவிடில் ப்ளீச் செய்து கொண்டால் முடியிருப்பது தெரியாது.முக நிறத்துக்கு முடி நிறம் மாறிவிடும்.கஸ்தூரி மஞ்சள் தான் முடி வளர்ச்சியை குறைக்கும்.ஆனால் திடீரென்று உபயோகிக்க ஆரம்பித்தால் அவ்வளவு பயன் தராது.சிறு வயதிலிருந்தே உபயோகப்படுத்தினால் முடி இருக்காது.

hi Deva
முகத்தில் உள்ள முடிகளை நீக்க பயன்தரும் குறிப்புகள் அளித்துள்ளீர்கள்.மேலும் நீங்கள் அலுவலக வேலைகளையையும் முடித்துவிட்டு நிறைய பயன்யுள்ள குறிப்புகள் கொடுத்து வருகிறீர்கள் மிக்க நன்றி.

முக்கியமான ஒன்று,எந்த முறையில் முகத்தில் உள்ள முடியை நீக்கினாலும் உடனடியாக பேபி லோஷன் அல்லது மாய்ஸ்சுரைஸிங் லோஷன் உபயோகப்படுத்தவும்.

Dear Deva,
நீங்க இவ்வளவு அக்கறையுடன் கூறியதற்கு எனக்கு ரொம்ப சந்தோஷம்.நன்றி.

hair grow in body ,,,how to countroll that?

mugathil ulla mudigalai neekkanum

UDALIL ULA MUDIGALAI NEEKA WAXING THAN BEST NU SOLRANGA.WAXING NA ENA ATHU ENGU KIDAIKUM .EPADI USE PANNAUM KONJAM SOLUNGA PLAESE

sangeetham

mukathil ulla sithai kuraika tips

மேலும் சில பதிவுகள்