முகத்திலுள்ள தேவையற்ற ரோமங்கள் நீக்க வழி உண்டா?

முகத்திலுள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க வழி உண்டா. அது எதனால் வருகிறது. நிரந்தர தீர்வு உண்டா?

முகத்தில் உல்ல‌ தெவையட்ர‌ சிதை குரைக‌ யென்ன பன்ன‌ வெனும் டிப்ச்

Hello Mam, I am santhiya, ennaku oily skin, en face la niraya pimble vandhu athanla small holes iruku athu maraya enaku tips solluga plz...

veet use paneega endal muthal irunththa mudikalai vida athikamaha valarum

ipdi panna mudi poiruma sis

எதைக் கேட்கிறீர்கள் அபி?
தேவா சொல்லியிருக்கும் குறிப்பைப் பாருங்கள். இந்த இழையில் இரண்டாம் பக்கத்தில் இருக்க வேண்டும். தேவா 2 போஸ்ட் போட்டு இருப்பாங்க.

‍- இமா க்றிஸ்

ipo valanthirkka mudium poiruma... facela irukka mudi poganum romba kastama irukku.. pls hlp mee

தேவா சொன்னதைப் படிச்சீங்க இல்ல? ட்ரை பண்ணுங்க. இது நிரந்தர தீர்வு இல்லை. தொடர வேண்டி இருக்கும்.

நீங்கள் மணமாகாதவர் என்பதால் உள்ளே எடுக்கும் மருந்துகளுக்குப்ப் போக வேண்டாம் என்பேன். அவை ஹோர்மோன்களைக் குழப்பலாம்.

‍- இமா க்றிஸ்

padichen imma k try panren

மேலும் சில பதிவுகள்