Vanakkam Madam..
Mugattilvulla karumpulligalai kuraikka enthavagaiyaana fruits
juice kudittaal nallathu?
Nandri.
Indra,
Malaysia..
Vanakkam Madam..
Mugattilvulla karumpulligalai kuraikka enthavagaiyaana fruits
juice kudittaal nallathu?
Nandri.
Indra,
Malaysia..
டியர் இந்திரா
டியர் இந்திரா, எப்படி இருகின்றீர்கள்? முகத்திலுள்ள கரும்புள்ளிகள் என்பது, நமது தோலில் சுரக்கும் எண்ணெய் பசையானது, தோலிலுள்ள அழுகோடு சேர்ந்து தங்கி விடுவதால் ஏற்ப்படுவது. இதை நாம் ஆகாரத்தின் மூலமாக நீக்க முடியாது. பராமரிப்பின் மூலமாகத்தான் நீக்க முடியும். ஆகவே கரும்புள்ளிகளை குறைக்க எந்த வித பழச்சாறும் கிடையாது என்று தான் நினைக்கின்றேன். நன்றி.