மருந்து சோறு

தேதி: March 17, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சாலியல் தூள் - 2 டீஸ்பூன்
சதகுப்பை தூள் - 2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 5
தக்காளி - 1
தேங்காய் - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை
மிளகாய் - 4
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்


 

நல்லெண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தயிர், கறிவேப்பிலை, மிளகாய்போட்டு தாளிக்கவும்.
தக்காளி, வெந்தயம், பூண்டு போட்டு வதக்கி சாலியல் தூள், சதகுப்பைதூள், பட்டை தூள் தேங்காய்ப்பால் ஊற்றி சோறு போட்டு வேகவைக்கவும்


மாதவிடாய் பிரச்சனைக்கு மிக நல்லது. குழந்தை பெற்றவர்களுக்கு மிக நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

சாலியல்தூள், சதகுப்பைதூள், பட்டை தூள் எங்கே உபயோகிக்கவேண்டும்.

நன்றி...

தாமதமாக பதிலுக்கு மன்னிக்கவும்
தக்காளி,வெந்தயம்,பூன்டு,சாலியல்தூள், சதகுப்பைதூள், பட்டை தூள் போட்டுவதக்கி

நன்றி திருமதி.ஹவ்வா......

நன்றி...